ஊடலாய் ஒரு காதல்!

Discussion in 'Short Stories' started by ezilanbu, Apr 13, 2018.

 1. ezilanbu

  ezilanbu Well-Known Member

  Joined:
  Sep 21, 2017
  Messages:
  281
  Likes Received:
  603
  Trophy Points:
  93
  Gender:
  Female
  ஊடலாய் ஒரு காதல்!

  ஹாய் பிரண்ட்ஸ் ரொம்ப மாதங்கள் பிறகு ஒரு சிறுகதை எழுதி இருக்கேன்..
  எப்படி இருக்குனு படிச்சுட்டு சொல்லுங்க..
   
  jayalashmi likes this.
 2. ezilanbu

  ezilanbu Well-Known Member

  Joined:
  Sep 21, 2017
  Messages:
  281
  Likes Received:
  603
  Trophy Points:
  93
  Gender:
  Female
 3. jayalashmi

  jayalashmi Active Member

  Joined:
  Nov 12, 2017
  Messages:
  150
  Likes Received:
  131
  Trophy Points:
  43
  Gender:
  Female
  அருமை எழில்

  உங்கள் கதைகளில் சமூக அக்கறை உள்ளது . எழுத்துக்களில் தெரிகிறது. ஏதேனும் சமூக அவலங்களை எடுத்து சொல்கிறீர்கள் .

  காதல் என்ற பெயரில் தங்கள் வக்கிர எண்ணங்களுக்கு வடிகாலாய் காதல(முக )ர்கள் உலவும் சூழல் .

  பொது வெளியில் நாகரீகம் இன்றி செயல்படுவோருக்கு இக்கதை நல்ல பாடம் . தன் வீட்டில் உள்ளவர்கள் அந்த சூழலை கடக்கும் பொழுது மட்டுமே உணர்கிறார்கள் .

  எங்கும் சுயநலமே தலை விரித்தாடுகிறது. இது போன்ற சூழலை எவ்வாறு களைவது ? தானே திருந்தினால் மட்டுமே உண்டு .
   
  ezilanbu likes this.
 4. ezilanbu

  ezilanbu Well-Known Member

  Joined:
  Sep 21, 2017
  Messages:
  281
  Likes Received:
  603
  Trophy Points:
  93
  Gender:
  Female
  கண்டிப்பா எதுவும் தனக்குன்னு வரும் போது தான் கருத்துலேயே படுகிறது.
  நன்றி:)
   

Share This Page